எங்கள்அன்பின் பரலோக தகப்பனே, எங்கள் வாழ்வில் நடந்த, நடக்கின்ற நடக்கப்போகிற
எல்லாமே நன்மைக்காகவே என்று நாங்கள் விசுவாசிக்க எங்கள் விசுவாச வாழ்க்கையையும்,
விசுவாசத்தையும் வர்த்திக்க செய்யும். எந்த காரியத்திலும் நாங்கள்
சோர்ந்து போகாமல், உம்மில் அன்பு கூருகிற எங்களுக்கு
உம்முடைய சித்தமில்லாமல் எதுவும் நடக்காது என்கிற ஆணித்தரமான விசுவாசம் ஆழமாய்
பதிய உதவி செய்யும். எங்கள்
ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின்
நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்
No comments:
Post a Comment